நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-04-26 14:42 GMT
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் துர்நார்றம் வீசுவதோடு, இந்த நீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. எங்கள் பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்