சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-05-21 17:51 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணிய சிவா தெருவில் உள்ள சுகாதார வளாகம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் 5, 7, 8, 9, 12 ஆகிய 5 வார்டுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்ததை உடனடியாக திறக்க வே்ண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நிரஞ்சன், தர்மபுரி.

மேலும் செய்திகள்