தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி வத்தல்பட்டியில் சிமெண்டு சாலையின் நடுவே அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள அடிபம்பை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
-பழனி, வத்தல்பட்டி, தர்மபுரி.