குடிநீர் பந்தல் அமைக்கலாமே?

Update: 2023-05-17 17:53 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தாகத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீா் பந்தல் அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்