குடிநீர் வசதி

Update: 2023-05-04 10:47 GMT

  பெருந்துறை கருக்குப்பாளையம் கிராமம் காட்டுப்பாளையத்தில் சில வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே காட்டுப்பாளையத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சஞ்சய், காட்டுப்பாளையம்.

மேலும் செய்திகள்