வீணாகும் குடிநீர்

Update: 2023-05-03 09:12 GMT

நெல்லை தச்சநல்லூர் 2-வது வார்டு மங்களாகுடியிருப்பு பகுதியில் தெருக்குழாயில் நல்லி இல்லாததால் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தெருக்குழாயில் நல்லி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்