குடிநீர் வேண்டும்

Update: 2023-04-26 14:18 GMT


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி உட்பட்ட கள்ளிக்குடி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீ்ர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீருக்கு பலமைல் தூரம் செல்ல வேண்டிய அவநிலை உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், கள்ளிக்குடி

மேலும் செய்திகள்