சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-04-23 18:08 GMT
கடலூர் அருகே கட்டாரச்சாவடி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்