கடலூர் மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மாநகர மக்கள் தாகத்தால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?