குடிநீர் வசதி எப்போது கிடைக்கும்?

Update: 2022-04-20 14:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம், மேடவாக்கத்தில் உள்ள ராமதாஸ் தெரு, நடேசன் தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆகிய பகுதிகளில் போதிய அளவு குடிநீர் வசதி கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இது குறித்து குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து போதுமான குடிநீர் வசதி வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்