சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2023-03-26 08:21 GMT
கடையத்தில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலத்துக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் கடையம் மெயின் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்