காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றின் அடிபம்பு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எத்தனை முறை முயற்சி செய்து அடித்தாலும் அடிபம்பில் தண்ணீர் வருவதில்லை. இந்த பகுதியில் உள்ள பல குடும்பங்கள் குடிநீர் தேவைக்காக இந்த அடிபம்பையே நம்பி இருப்பதால் இதை விரைவில் சரி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.