குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-02-19 17:13 GMT

தர்மபுரி மாவட்டம் எம்.செட்டிஅள்ளி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-மாரியப்பன், எம்செட்டி அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்