நெல்லை சுவாமி நெல்லையப்பர் சாலையில், சாப்டர் பள்ளிக்கு எதிரே உள்ள குடிநீர் குழாயின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள இந்த உடைப்பினால் தண்ணீா் சாலையில் தேங்கி, போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.