சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் அந்தோனியார் கோவில் தெருவில் கடந்த 3 வாரங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலையுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், தடையின்றி கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் என மாநகராட்சியை கேட்டுக்கொள்கிறோம்.