உடைந்த குடிநீர் குழாய்

Update: 2023-01-18 12:16 GMT


கோவை சிறுவாணி மெயின் ரோடு இருட்டு பள்ளம் முண்டன் துறை ஆற்றின் வழியாக சிறுவாணி குடிநீர் மெயின் குழாய் கோவை நோக்கி செல்லுகிறது.அந்த குடிநீர் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் குடிநீர் வீணாக செல்வதோடு ஆற்றில் கலக்கிறது. இதனால் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சீராக தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?



மேலும் செய்திகள்