பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-07-18 18:07 GMT

சேலம் ஆண்டிப்பட்டி 21-வது வார்டில் பொது குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டி பழுதடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்