குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-08 09:39 GMT

மேட்டுப்பாளையம் சந்தைக்கடை அப்பநாயக்கர் தெருவில் ஒரேயொரு பொது குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. இதனால் அங்கு குடிநீர் பிடிக்கும்போது, பொதுமக்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். 

மேலும் செய்திகள்