குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-01-04 13:10 GMT
பாவூர்சத்திரம் அருகே மேல கிருஷ்ணபேரி பஸ் நிறுத்தம் முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்