கிருஷ்ணகிரி மாவட்டம் படப்பள்ளி ஊராட்சி வீரப்பன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, போர்வெல்லை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அண்ணாமலை, வீரப்பன் நகர், கிருஷ்ணகிரி.