வீணாகும் குடிநீர்

Update: 2022-12-18 17:38 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சங்கீதபட்டி கிராமம் வெத்தலைகாரனூர் பகுதியில் மேட்டூர் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் சாலையில் செல்கிறது. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து தலைவரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்