தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் சாக்கடை கால்வாயில் குடத்தை வைத்து குடிநீர் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கன்வாடி பள்ளி அருகில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.