வீணாகும் குடிநீர்

Update: 2022-12-18 17:06 GMT

தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை வரை அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, தானிப்பாடி வழியாக 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின் போது ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே உடைந்த கடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்