சேதமடைந்த மினி குடிநீர் தொட்டி

Update: 2022-12-11 18:09 GMT
விருத்தாசலம் 10-வது வார்டு இளங்கோஅடிகள் தெருவில் உள்ள மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்த காரணத்தால் பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதன் காாரணமாக அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக காலிகுடங்களுடன் வெகுதூரம் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்