வீணாகும் குடிநீர்

Update: 2022-12-07 16:36 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே முருகன் கோவில் உள்பட சில இடங்களில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாகராஜ், ஒசூர்.

மேலும் செய்திகள்