தண்ணீர் வசதி தேவை

Update: 2022-12-04 17:42 GMT

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் 11-வது வார்டில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்ைல. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்்கு உள்ளாகிறார்கள். அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை சீரமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-ஆனந்த், பி.நாட்டாமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்