ஓமலூர் தாலுகா காமலாபுரம் கிராமம் தனியார் பள்ளியின் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் கேட் வால்வில் இருந்து தண்ணீர் கசிகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோசப், ஓமலூர்.