குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2022-11-30 17:25 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பள்ளத்தாதனூர் கிராமம் இந்திரா நகர் காலனி பகுதியில் மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின் மோட்டாரை விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விமல்குமார், பல்லத்தாதனூர், சேலம்.

மேலும் செய்திகள்