அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலாவிளையில் இருந்து களத்துவீடு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், மாத்தூர்.
-அர்ஜூன், மாத்தூர்.