அந்தியூரில் இருந்து மைசூரு செல்லக்கூடிய முக்கிய சாலையில் கெட்டி சமுத்திரம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் வழிகிறது. இதனால் அப்பகுதியில் எப்போதும் சேறும், சகதியுமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். பெரிய வாகனங்களும் தட்டு தடுமாறுகின்றன. அதனால் அங்கு பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.