நெல்லை எஸ்.என்.ஹை ரோடு சாப்டர் பள்ளி எதிரில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.