சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2022-07-17 13:32 GMT

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்