நெல்லை மேலப்பாலாமடை அம்மன் கோவில் பின்புறம் தெருவில் அமைந்துள்ள குடிநீர் குழாயில் சுமார் 6 மாத காலமாக தண்ணீர் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த குழாயில் குடிநீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?