வீணாகும் குடிநீர்

Update: 2022-11-13 16:13 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு மையப்பகுதி பஞ்சப்பள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்