வீணாகும் குடிநீர்

Update: 2022-11-09 15:48 GMT

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு கார்ப்பரேட் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்டும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க அதகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்