வீணாகும் தண்ணீர்

Update: 2022-07-16 14:42 GMT

மதுரை  ஆரப்பாளையம் பெத்தனியாபுரம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே  குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்