மினிகுடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-16 14:40 GMT

பகண்டை கூட்டுரோடு வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்