சீரமைக்க வேண்டிய குடிநீர் தொட்டி

Update: 2022-10-19 16:53 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் சுவர் இடிந்த நிலையில் தண்ணீர் வீணாகிறது. இந்த தொட்டியை சரி செய்ய பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், எம். செட்டி‌அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்