சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-12 17:04 GMT

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி கிராமம் முள்ளிசெட்டிப்பட்டி 4-வது வார்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி அமைந்துள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், முள்ளிசெட்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்