குடிநீர் பிரச்சினை

Update: 2022-07-15 16:41 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் போதிய அளவு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவதில்லை. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சொக்கலிங்கம், கெரகோடஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்