கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் தாலுகா சோனாரஅள்ளி கூட்ரோடு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிப்காட் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் நிற்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.