வீணாகும் குடிநீர்

Update: 2022-10-05 14:27 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர்மில்ஸ் சந்திப்பு உள்ளது. இங்கு பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்