பறக்கை-மணக்குடி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடை சீரமைப்பின்போது குடிநீர் குழாய் சேதமடைந்து சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.
-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.