வீணாகும் குடிநீர்

Update: 2022-07-15 12:42 GMT

ஈரோடு சத்திரோடு 16 அடி சாலை அருகே ரோட்டு ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்