வீணாகும் குடிநீர்

Update: 2022-10-01 16:18 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து எஸ். வாழவந்தி, வள்ளிபுரம் வழியாக ஆட்டோ நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. இதில் எஸ். வாழவந்தி அருகே உள்ள வேட்டுவம்பாளையம் பிரிவு ரோடு அருகே நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சேகர், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்