தண்ணீர் குழாய் வேண்டும்

Update: 2022-09-22 12:50 GMT

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சி மாரியம்மன் நகர் சூரக்குளம் ரோட்டில்  புதிதாக தண்ணீர் டேங் கட்டப்பட்டு பல மாதங்கள் மாதங்கள் ஆகியும் தண்ணீர் குழாய் இணைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தண்ணீர் குழாய் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்