புதிய குடிநீர் தொட்டி தேவை

Update: 2022-09-21 16:07 GMT

தர்மபுரி மாவட்டத்தில் ஊருக்கு அருகே குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.

-ராம்கி, தர்மபுரி.

மேலும் செய்திகள்