ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண கவனம் செலுத்த வேண்டும்.