வீணாகும் குடிநீர்

Update: 2022-09-16 14:13 GMT

ஓசூரில் உள்ள வெங்கடேஷ் நகரில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இங்குள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாலாஜி, ஓசூர்.

மேலும் செய்திகள்