நம்பியூரில் உள்ள 7-வது வார்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் தண்ணீர் மட்டும் வீணாகவில்லை. அந்த பகுதியில் உள்ள ரோடும் பழுதடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை கவனித்து சரிசெய்யவேண்டும்.